உங்க மொபைல் போனில் இந்த மாதிரி சத்தம் வந்தா அலர்ட் ஆகுங்க… இதோ உங்களுக்கான சில டிப்ஸ்…!!!
இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் அடிக்கடி செல்போன் வெடிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மொபைல் போன் வெடிக்கப் போகிறது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ள…
Read more