இனி பெண்கள் பேசவே கூடாது…. முகத்தை காட்டுவதற்கும் தடை…. புதிய உத்தரவை பிறப்பித்த தலிபான் அரசு..!!
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு மீண்டும் தலிபான்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றனர். அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றத்தில் இருந்து அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட வருகிறது. குறிப்பாக பெண்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் விதிக்கப்படுகிறது. அதாவது பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள்…
Read more