“மீனவர்களுக்கான காப்பீடு”… தமிழ்நாடு தான் நம்பர் -1…. மத்திய அரசு தகவல்….!!!!

மீனவர்களுக்கான காப்பீடு திட்டத்தில் அதிகம் பயன்பெற்ற மாநிலம் தமிழகம் தான் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து இருக்கிறது. காப்பீடு திட்டத்தில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 420 மீனவர்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசு…

Read more

Other Story