இனி குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம்… தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!!

தமிழகத்தில் இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தமிழில் பெயர் வைப்பது என்பது அரிதுதான். வட சொற்கள் கலந்த பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அமைச்சர் சுப்பிரமணியன் இதற்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். சென்னையில் உள்ள அனைத்து…

Read more

Other Story