குப்பை வண்டியில் தூய்மை பணியாளர்கள்… இதுதான் உங்க திராவிட மாடலா…? வீடியோ வெளியிட்டு தமிழிசை காட்டம்…!!!
கரூரில் சமீபத்தில் திமுக சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போது தூய்மை பணியாளர்களை குப்பை வண்டியில் ஏற்றி சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுக…
Read more