Breaking: மாநிலத்தின் உற்பத்திக்கு ஏற்ப கடன் வாங்கி கொள்ளலாம்…. மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் விளக்கம்…!!
மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மாநிலத்தின் கடன் சுமையை குறைக்க அவசியம் இல்லை. கடன் என்பது பட்ஜெட்டின் ஒரு செயல்முறை. மாநிலத்தின் உற்பத்தி மதிப்பிற்கு ஏற்றவாறு கடன் வாங்கலாம். முதலீட்டிற்கு செய்யக்கூடிய செலவுகளை…
Read more