மத்திய பட்ஜெட் 2024: தமிழக மக்களின் கோரிக்கைகள் இவைகள் தான்… நிறைவேற்றுமா மத்திய அரசு…?
நாடாளுமன்றத்தில் இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். நாடு முழுவதும் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்,…
Read more