ஒவ்வொரு மாதமும் ரூ.9,250…. பெறுவது சுலபம்… போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டம்…!!!
ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விருப்பமுள்ளவர்கள் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் தனிநபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு 9 லட்சம்…
Read more