திருப்பதி மலை ஏறும் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல…. இனி இது கொடுக்கப்படும்…. வெளியான குட் நியூஸ்…!!

திருப்பதி மலைப்பாதையில் ஏறும் பக்தர்கள் பாதுகாப்புக்கு தடி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பக்தர்களை சிறுத்தைகள், கரடிகள் தொடர்ந்து தாக்கி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. படிகள் ஏறுமிடத்தில் தடியை கொடுக்க உள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது. காலை 5 மணி முதல்…

Read more

Other Story