“தசராவை கொண்டாடுவது துரதிஷ்டவசமானது”…. இராவணனின் இறப்பு தினத்தை அனுசரிக்கும் கிராம மக்கள்…. ஏன் தெரியுமா..?
இந்தியாவில் பல்வேறு இடங்களில் தசரா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ராவணனின் உருவ பொம்மையை எரித்து துஷ்ட சக்திகளை அகற்றுவது வழக்கமாகும். ஆனால் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பிஸ்ராக் என்ற கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ராவணனின்…
Read more