தேதி குறிச்சிக்கோங்க..! இதே நாளில் இதே அணி 300+ அடிக்கும்… அடிச்சி சொல்லும் டேல் ஸ்டெயன்..!!!

ஐபிஎல்லில் கடந்த சீசனிலிருந்து பிட்சுகள் தொடர்ந்து பேட்டர்களுக்கு சாதமாக மாற்றப்பட்டது. சன்ரைசர் ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக 200க்கும் மேற்பட்ட ஸ்கோர்களை அடித்து அசத்தியது. மேலும் நான்கு முறை 250க்கு மேற்பட்ட ஸ்கோர் அடித்தார்கள். இதனால் 18 வது சீசனில் ஹைதராபாத் அணி…

Read more

Other Story