Miss Universe 2024: அழகி பட்டத்தை தட்டி தூக்கினார் விக்டோரியா…!!!
மெக்சிகோவில் 73 ஆவது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்டத்தை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் கைப்பற்றினார். அவர் விக்டோரியா கிஜேர் (21) ஆவார். இவர் தான் டென்மார்க்கில் அழகி பட்டத்தை பெற்ற முதல்…
Read more