இந்த பகுதிகளில் எல்லாம் டாஸ்மாக் கடைகளில் ரூ.10 திரும்ப பெறலாம்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் அவளுக்கு வந்துள்ளது. அதில் முதல் கட்டமாக நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் ஏலகிரியில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. அங்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திருவாரூர்,…

Read more

Other Story