இந்தியாவிலேயே முதல்முறையாக… சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம்…!!!
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம் தற்போது கட்டப்பட்டு வருகின்றது. போரூர் மற்றும் ஆழ்வார் திருநகர் இடையே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரே தூணில் இரண்டு அடுக்குகளுடன் டபுள் டக்கர் மெட்ரோ மேம்பாலம் கட்டப்படுகிறது.…
Read more