உதயநிதியை கூப்பிடவா…? “அரெஸ்ட் பண்ண போறியா”…? காலி பண்ணிடுவேன்… நள்ளிரவில் போலீசாரை மிரட்டிய ஜோடி கைது… பரபரப்பு சம்பவம்..!!
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று இரவு குடிபோதையில் ஒரு ஜோடி காவல் துறையினரிடம் மிகவும் தகாத முறையில் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட தம்பதிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது…
Read more