“விளையாட்டுத்துறைக்கு அமைச்சர் உதயநிதி டிக் செய்த முக்கிய ஐஏஎஸ் அதிகாரி”….. அதுவும் முதல்வர் வழியில்….!!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ. மேகநாத ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அத்துறைக்கு ஜெ. மேகநாத ரெட்டி பொறுப்பேற்று…

Read more

Other Story