“ஜெர்மன் பேருந்துகள்” நாட்டிலேயே முதல்முறை இதுவே…! பிப்ரவரி-6 முதல் குறைந்த விலையில் பயணம்….!!
ஜெர்மனியின் பிரபல நிறுவனமான ஃப்ளிக்ஸ்பஸ் இந்தியாவுக்குள் நுழைவதாக அறிவித்துள்ளது. அதாவது நாட்டிலேயே முதன்முறையாக, புது தில்லி, ஹிமாச்சல், ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி. முழுவதும் முக்கிய நகரங்கள் மற்றும் வழித்தடங்களை இணைக்கும் சேவைகளை ஃப்ளிக்ஸ்பஸ் இயக்கவுள்ளது. இந்த பேருந்துகள்…
Read more