ஜெயிலர் 2 படப்பிடிப்பு…. “தலைவா, தலைவா” ரசிகர்கள் ஆரவாரம்…. வைரலாகும் காணொளி….!!
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியான காணொளி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொளியில், ரஜினிகாந்த் காரில் செல்லும்போது தனது ரசிகர்களுக்கு கை அசைத்து வணக்கம்…
Read more