“இது மாதிரி பேசுறத பிரகாஷ்ராஜ் நிறுத்தணும்”…. எனக்கு சிரிப்பு தான் வருது…. ஜெயக்குமார் காட்டம்….!!!
தமிழ்நாட்டில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு இருப்பதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் காரணம் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் அண்மையில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வரலாற்றை திரித்து கூறுவதை பிரகாஷ்…
Read more