Justin: ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை 13 மாநிலங்களுக்கு புதிய குடியரசு தலைவர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மகாராஷ்டிரா, ஆந்திரா, மணிப்பூர், நாகலாந்து, சத்தீஸ்கர், இமாச்சல் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஜார்கண்ட், அசாம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு…
Read more