இவ்ளோ சீக்கிரமவா..! நடிகை ஷெரினுக்கு ஜாதகப்படி எப்போ கல்யாணம் தெரியுமா….? அவரே வெளியிட்ட தகவல்…!!

நடிகை ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து ஷெரின் மீண்டும்  பிரபலமாகி இருக்கிறார். அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பின் ஷெரின் திரைப்பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில்…

Read more

Other Story