சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம்…. இன்று முதல் ஏப்ரல் 29 வரை சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!
சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் துவாரகா மற்றும் மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 11 நாட்களில்…
Read more