நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மரணம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!
புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை முல்லை நகரை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான கிஷோர் என்ற 23 வயது இளைஞர் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் இன்று காலை தன்னுடைய நண்பர்களுடன்…
Read more