“தள்ளாடும் வயதில் தம்பதியை ஏமாற்றிய சைபர் மோசடி கும்பல்”… ரூ.50 லட்சத்திற்கும் மேல் பறிகொடுத்ததால் வேதனையில் விபரீத முடிவு..!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் சாந்தன் நாசரேத் (82)- பிளேவியானா (79) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டில் சடலமாக கிடந்ததாக அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த…
Read more