எவ்வளவு துணிச்சல்…! வீடியோ காலில் மோசடி… போலீஸ் கமிஷனருக்கே போன் போட்டு மிரட்டல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள குற்றப்பிரிவு துறையின், துணை காவல் ஆய்வாளராக இருப்பவர் ராஜேஷ் தண்டோடியா. இவருக்கு நேற்று சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து ஒரு கால் வந்துள்ளது. இதையடுத்து காலில் பேசியவர், அவரை காவல் அதிகாரி என்று…
Read more