முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்த வட மாநில தொழிலாளர்கள்…. சேலம் ரயில்வே நிலையத்தில் பரபரப்பு….!!!
தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் மார்ச் 8-ம் தேதி வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்கிறார்கள். வட மாநில தொழிலாளர்கள் முன்பதிவு செய்யாமல் சாதாரண பெட்டிகளில் டிக்கெட் பெற்றுக்கொண்டு முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறி பயணம்…
Read more