வெளுத்து வாங்கும் கனமழை… செல்போன் சிக்னல் போயிருச்சா…? பறந்தது அதிரடி உத்தரவு.. இனி கவலை வேண்டாம்..!!
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோன்று கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி,…
Read more