சென்னை – விஜயவாடா இடையே இன்று முதல் வந்தே பாரத் ரயில்… ரயில்வே அறிவிப்பு…!!!
நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சென்னை மற்றும் விஜயவாடா இடையே செப்டம்பர் 24 அதாவது இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்…
Read more