“சென்னை ராஜ்பவனில் புதிய தலைமைச் செயலகம்”… அமைச்சர் துரைமுருகன் ஐடியா… முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு என்ன…?
தமிழக சட்டசபை கூட்டணி நேரத்தின் போது உறுப்பினர்கள் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு அமைச்சர் துரைமுருகன் உங்கள் கோரிக்கையை நானும் ஏற்றுக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலினிடம் புதிய சட்டமன்றம் கட்டுவது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளேன் என்று…
Read more