Breaking: 78-வது சுதந்திர தின விழா… தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்…!!!
நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை கோட்டையில் சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி…
Read more