“ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த துருவ கரடி”… ஒரே நொடியில் சுட்டுக்கொன்ற போலீஸ்…. அதிர வைக்கும் காரணம்…!!
ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட துருவக் கரடியை போலீசார் சுட்டுக் கொண்டுள்ளனர். இது, உள்ளூர் மக்களுக்கு ஏற்படுத்திய அச்சுறுத்தலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையாக கருதப்படுகிறது. கடந்த 19-ம் தேதி, ஐஸ்லாந்தின் வடமேற்கு பகுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஒரு வயதான…
Read more