பிரபல கன்னட நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் சி.வி. சிவசங்கர் மறைவு…. பிரபலங்கள் இரங்கல்…!!

பிரபல கன்னட நடிகர், இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் சி.வி. சிவசங்கர் (90) காலமானார். பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் காப்பாற்ற முடியவில்லை.…

Read more

Other Story