இந்தியாவின் சிறு தானிய மனிதர் சதிஷ் உடல் நலக்குறைவால் திடீர் மரணம் …. பெரும் சோகம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தின் ஜஹிராபாத்தை தளமாகக் கொண்ட டெக்கான் டெவலப்மெண்ட் சொசைட்டியை நிறுவியவர் பிவி சதீஷ். 77 வயதான இவர் உடல்நல குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.…

Read more

Other Story