திருப்பதி போறீங்களா?… இன்று காலை 10 மணிக்கு சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு… ரெடியா இருங்க…!!!
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை ஆன்லைன் மூலம்…
Read more