அதிமுக EX. அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தொடர்ந்து தலைமறைவு… சிபிசிஐடி அதிரடி சோதனை…!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் மீது ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிப்பு வழக்கு இருக்கும் நிலையில் முன் ஜாமீன் கேட்டு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி…
Read more