ரஜினியின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் விஜய் பட நடிகை… குஷியில் ரசிகர்கள்…!!
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 171 வது படம் கூலி. பான் இந்தியா படமாக இந்த படம் உருவாகி வருகிறது. இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.…
Read more