இன்று நான் உயிரோடு இருக்க காரணம் இவர் தான்…. மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்…!!!
சென்னை வில்லிவாக்கத்தில் புதிய மேம்பாலத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், தான் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட 9 பாலங்கள் குறித்து நினைவு கூர்ந்தார். சென்னையில் முதன்முறையாக அண்ணா பாலத்தை கருணாநிதி கட்டினார். இன்று அந்த பாலம் இல்லையெனில் என்ன ஆகியிருக்கும். அண்ணா…
Read more