“சிங்கமாகவே மாறினாலும் உண்மையான சிங்கத்திடம் பயந்து தான் ஆகணும்”… காட்டுக்கு ராஜான்னா சும்மாவா…? இணையத்தை கலக்கும் வீடியோ..!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் சிங்கம் போல உடை அணிந்து உண்மையான சிங்கங்களுடன் நடமாடுகிறார்.…
Read more