சிக்கன் பிரியாணியில் கிடந்த பிளாஸ்டிக் கவர்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்….!!!
பொதுவாகவே பிரியாணி என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. உணவுகளை பொறுத்தவரையில் பிரியாணிக்கு அடிமைகள் ஏராளம். பிரியாணி என்றாலே அனைவருக்கும் ஹைதராபாத் பிரியாணி தான் ஞாபகத்திற்கு வரும். ஹைதராபாத்தில் தடுக்கி விழுந்தால் பிரியாணி கடை என்று ஏராளமான பிரியாணி கடைகள் உள்ளன.…
Read more