“அடுத்த போட்டியில் நான் விளையாடுவதே கடினம்”… ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுகிறாரா எம்.எஸ் தோனி…? ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் தகவல்…!!!
சென்னை: ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை மைதானத்தில் (எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம்) பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலம், இந்த சீசனில் பிளேஆஃப்ஸ் வாய்ப்பை இழந்த…
Read more