அப்பா..! பத்திரமா வீட்டுக்கு வந்துருங்க.. நெஞ்சை உருக்கும் சாலை விழிப்புணர்வு… போலீஸ் அசத்தல்..!!!
ஆந்திர மாநிலத்தில் சமீப காலமாக போக்குவரத்துக்கு போலீசார் சாலை விழிப்புணர்வுகள் தொடர்பாக வைக்கப்படும் விளம்பரங்கள் மிகவும் வித்தியாசமாகவும் மனதை தொடுவதாகவும் அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது ஏலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக காவல்துறையினர் வைத்துள்ள விழிப்புணர்வு விளம்பரங்கள் மிகவும்…
Read more