சாலை விபத்துக்கள்…. இந்தியாவில் தினம் தோறும் 40 சிறுவர்கள் மரணம்…. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் போக்குவரத்து விதிகளை பலரும் சரியாக பின்பற்றாததால் அதிகளவு விபத்துக்கள் நடைபெறுகிறது. அதன்படி சாலை விபத்துக்கள் தொடர்பாக சேவ் லைப் பவுண்டேஷன் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சாலை விபத்தில் அதிகமாக சிறுவர்கள் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி…

Read more

Other Story