ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற தம்பதி…. சாம்பாரில் செத்து மிதந்த எலி… மீண்டும் மீண்டும் அரங்கேறும் அதிர்ச்சி…!!!
இந்தியாவில் சமீப காலமாக உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி, எலி, பல்லி, ஐஸ்கிரீமில் பூரான் போன்றவைகள் கிடப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மீண்டும் அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகோல்…
Read more