JUSTIN: போலீசார் குறித்து சமூக வலைதளங்களின் அவதூறு…. சவுக்கு சங்கர் கைது…!!!

காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்த கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் அவரை கோயம்புத்தூருக்கு அழைத்து செல்கின்றனர்.

Read more

Other Story