படுத்த படுக்கையான தந்தை… கடின உழைப்பால் அமெரிக்கா செல்லும் சலவை தொழிலாளியின் மகள்… நெகிழ வைக்கும் சம்பவம்…!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் தீபாளி என்ற சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு 15 வயதாகிறது. இவர் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் தற்போது அமெரிக்காவில் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க தேர்வு…
Read more