Jharkhand Floor Test : ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி.!!
ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது. ஜார்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது. சம்பாய் சோரன் அரசுக்கு ஆதரவாக 47 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். பெரும்பான்மைக்கு 41 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை…
Read more