சமையல் கலைஞராக மாறிய நடிகர் அஜித்…. இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படம்…!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உலகம் முழுவதும் கொண்டுள்ளார். இவர் நடிப்பையும் தாண்டி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது, துப்பாக்கி சுடுதல் மற்றும் கார் ரேஸ் என…
Read more