ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடுகள்… கெத்து காட்டிய இந்தியா… ஜப்பானை பின்னுக்கு தள்ளி அசத்தல்.. டாப் 10 லிஸ்ட் இதோ…!!
ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலை தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் தற்போது இந்தியா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் ஜப்பான் மூன்றாம் இடத்திலிருந்து நிலையில் தற்போது ஜப்பானில்…
Read more