பிறந்தநாள் கொண்டாடும் அண்ணாமலைக்கு கோவை தொகுதி பரிசாக கிடைக்குமா…? எகிறும் எதிர்பார்ப்பு… இன்றே ரிசல்ட்…!!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று அண்ணாமலை பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை களம் காண்கிறார்.…
Read more