பணத்திற்காக என்னால பாத்ரூம்லாம் கழுவ முடியாது…. பிக் பாஸ் வாய்ப்பை தூக்கி எறிந்த பிரபல நடிகர் மனைவி…!!!
பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹுஜா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பலமுறை மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அழைப்பை…
Read more